மாநகராட்சி 'டெண்டர்' : கோவை மேயருக்கு 3 சதவீதம் கமிஷன்?

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில், 'டெண்டர்' எடுப்போரிடம் தி.மு.க., மேயர் பெயரைச் சொல்லி, 3 சதவீதம் கமிஷன் கேட்பதால் ஒப்பந்ததாரர்கள் அலறுகின்றனர்.கோவை மாநகராட்சி மேயர் கல்பனா பதவியேற்றதில் இருந்து, தாஸ் என்பவர் உதவியாளராக இருக்கிறார். தற்போது, கூடுதலாக பேபி என்பவர் நியமிக்கப்பட்டு, மேயர் அலுவலகத்துக்குள் அவருக்கு இருக்கை போடப்பட்டுள்ளது.மேயரின் உதவியாளர்
 மாநகராட்சி ,'டெண்டர்'  : கோவை மேயர் , 3 சதவீதம் கமிஷன்?


கோவை: கோவை மாநகராட்சியில், 'டெண்டர்' எடுப்போரிடம் தி.மு.க., மேயர் பெயரைச் சொல்லி, 3 சதவீதம் கமிஷன் கேட்பதால் ஒப்பந்ததாரர்கள் அலறுகின்றனர்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா பதவியேற்றதில் இருந்து, தாஸ் என்பவர் உதவியாளராக இருக்கிறார். தற்போது, கூடுதலாக பேபி என்பவர் நியமிக்கப்பட்டு, மேயர் அலுவலகத்துக்குள் அவருக்கு இருக்கை போடப்பட்டுள்ளது.


மேயரின் உதவியாளர்




latest tamil news



சில ஒப்பந்ததாரர்களை, மேயரின் உதவியாளர் பேபி மொபைல் போனில் அழைத்து, 'மேயருக்கு, 3 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். கமிஷன் வழங்கினால் மட்டுமே பூமி பூஜை போடுவதற்கு அவர் வருவார்' என கூறுவதாக, ஒப்பந்ததாரர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
மேயர் கல்பனாவிடம் கேட்டதற்கு, ''நான் அப்படி சொல்லவில்லை. யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கின்றனர். அனைத்து பூமி பூஜைக்கும் சென்று வருகிறேன். 'பைல்' எதுவும் என்னிடம் இல்லை. என் பெயரை கெடுப்பதற்காக இப்படிச் சொல்கின்றனர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202217:24:37 IST Report Abuse
N SASIKUMAR YADHAV 3 சதவீத கமிஷன் குறைவுதானே . இதே எம்ல்எ எம்பிக்களிடம் போனால் 60/50 கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
20-செப்-202212:09:57 IST Report Abuse
jayvee கட்சிக்கும் தேர்தலுக்கு கோடி கோடியாக செலவு செய்து பதவிக்கும் வருபவர்கள் லஞ்சம் வாங்காமல் இருப்பார்களா? தேர்தல் ஆணையம் ஒரு வெங்காயம்.. உரிக்க உரிக்க தோல் மட்டுமே வரும்..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202212:07:27 IST Report Abuse
duruvasar 60 தில் இவருக்கு 3 மட்டும்தான் கிடைக்கும். மீதி 57 ஐ இன்னும் 5 ஆக பிரிக்கனுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X