கள்ளக்குறிச்சியில் கம்பன் விழா 

Added : செப் 20, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம், தியாகதுருகம் கம்பன் கழகம் இணைந்து கம்பன் விழா நடத்தினர்.கள்ளக்குறிச்சி எஸ்.எம் டவர் கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியை சண்முகப்பிரியா, மகா கலையரசி, ஆனந்தவள்ளி, தேவ நேய சித்திரச் செல்வி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கம்பரடியார் நடேசன் தலைமை தாங்கினார். ஆசுகவி ஆராவமுதன், மணலுார்பேட்டை
கள்ளக்குறிச்சியில் கம்பன் விழா 



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம், தியாகதுருகம் கம்பன் கழகம் இணைந்து கம்பன் விழா நடத்தினர்.கள்ளக்குறிச்சி எஸ்.எம் டவர் கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியை சண்முகப்பிரியா, மகா கலையரசி, ஆனந்தவள்ளி, தேவ நேய சித்திரச் செல்வி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கம்பரடியார் நடேசன் தலைமை தாங்கினார். ஆசுகவி ஆராவமுதன், மணலுார்பேட்டை படைப்பாளர் சங்க தலைவர் சம்பத், அவலுார்பேட்டை தமிழ்ச்சங்க தலைவர் புருஷோத்தமன், தியாகதுருகம் கம்பன் கழக மகளிரணி செயலாளர் பர்வத அரசி, கூத்தக்குடி ஓய்வு பெற்ற ஆசிரியர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லைத் தமிழ்ச்சங்க தலைவர் புகழேந்தி வரவேற்றார்.ஹாஜி சுலைமான் உலகத்தில் எல்லா நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ் மொழி எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சண்முகசுந்தரம் நடுவராக, அறிவழகன், சங்கர், காயத்திரி, லட்சுமிபதி, முத்தமிழ் முத்தன், தமிழ் பாரதி ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.மனநல மருத்துவர் உதயக்குமார், புலவர்கள் மதிவாணன், சண்முகம், கஸ்துாரி இளையாழ்வார், ஜெயராமன் தலைமையில் கம்பர் கருத்தரங்கம் நடந்தது. கவிஞர்கள் கோவிந்தன் நாராயணசாமி, பெரியசாமி, நல்லாப்பிள்ளை, சண்முகம், சின்னப்ப தமிழர், தனக்கண்ணு, மாணவி தென்றல் ஆகியோர் பாராட்டு பெற்றனர்.முத்துசாமி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X