புதுமாப்பிள்ளை தற்கொலை

Added : செப் 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த தாமல் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அசோக், 27. இவர் மீன் வளத் துறையில் பணி புரிந்து வந்தார். குடி பழக்கம் இருந்தது. இவருக்கு 12 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருந்தாலும் மது அருந்துவதை நிறுத்த வில்லை. நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.அவர் பெற்றோர் 'திருமணம் ஆகியும் குடித்து விட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த தாமல் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அசோக், 27. இவர் மீன் வளத் துறையில் பணி புரிந்து வந்தார்.

குடி பழக்கம் இருந்தது. இவருக்கு 12 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருந்தாலும் மது அருந்துவதை நிறுத்த வில்லை. நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.அவர் பெற்றோர் 'திருமணம் ஆகியும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறாயே திருந்த மாட்டாயா' என கண்டித்துள்ளர். நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்த போது அசோக் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடலை மீட்டு பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X