எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு செப்.,22 முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்

Updated : செப் 21, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வரும் செப்.,22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: 2022-23ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைனில்
MBBS, BDS, Admission, எம்பிபிஎஸ், மருத்துவ படிப்பு, விண்ணப்பம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வரும் செப்.,22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: 2022-23ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.


latest tamil news


அதேபோல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய பட்டயப் படிப்புகள் மற்றும் யோகா, இயற்கை மருத்துவம் பட்டயப் படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்புகளில் சேர நாளை (செப்.,21) முதல் அக்.,12 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-செப்-202219:37:56 IST Report Abuse
Girija மார்க் லிஸ்ட் எல்லாம் ஆற்காடு வீராசாமி பாணியில் வித்தாச்சா? பஸ்ட் ரேங்க் மாணவனுக்கு நான் சீட் தரேன் (தனியார்) மாணவன் வேண்டாம் நான் அரசு கல்லூரியில்லேயே படிக்கிறேன் . சரி அப்ப அந்த சீட் மாணவன் சேராததால அண்ணன் (தனியார்) எடுத்துகிறேன் ............. ஏய் அழக்கூடாது நீட் தோல்வியா/ 2 சி ரெடி பண்ணிக்கிட்டு வா நான் இடம் தரேன் வா............
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
20-செப்-202218:39:44 IST Report Abuse
தியாகு எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு செப்.,22 முதல் விண்ணப்பிக்கலாம். ஹி...ஹி..ஹி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X