சிவனடியார் திருக்கூட்டம்: 51வது ஆண்டு நிறைவு விழா

Added : செப் 20, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கடந்த, 1971ல் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் துவக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக சமயப்பணியாற்றி வரும் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டத்தின் 51வது ஆண்டு நிறைவு விழா செப்., 7ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.தொடர்ந்து 12 நாட்களாக காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் திருமுறை விண்ணப்பம், புலவர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கடந்த, 1971ல் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் துவக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக சமயப்பணியாற்றி வரும் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டத்தின் 51வது ஆண்டு நிறைவு விழா செப்., 7ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து 12 நாட்களாக காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் திருமுறை விண்ணப்பம், புலவர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். நிறைவு விழா, திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில், திருக்கூட்ட சிவபூசை செல்வர்களால் ஆன்மார்த்த சிவ பூஜை நடந்தது.

நீதி நுால் மற்றும் தேவார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், ஓதுவாமூர்த்திகளுக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது. அருளாளர்களுக்கு பட்டம் வழங்கி, ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202222:03:55 IST Report Abuse
Bhaskaran தென்னாடுடைய சிவனேபோற்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X