மூலகுளம், உழவர்கரை பகுதியில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் 'கட்'

Added : செப் 20, 2022 | |
Advertisement
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்இன்றும்,நாளையும், பகலில் இரண்டு மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப் பட்டுள்ளது.பொதுப்பணித்துறை பொது சுகாதாரப் பிரிவு செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, எம்.ஜி.ஆர்., நகர் நீர்தேக்க தொட்டியில்இன்று21ம் தேதி, நாளை 22ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதன் காரணமாக மூலகுளம், டைமண்ட்

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்இன்றும்,நாளையும், பகலில் இரண்டு மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை பொது சுகாதாரப் பிரிவு செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, எம்.ஜி.ஆர்., நகர் நீர்தேக்க தொட்டியில்இன்று21ம் தேதி, நாளை 22ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதன் காரணமாக மூலகுளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி,ஜெயா நகர், ரெட்டியார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் பகுதிகளில்இன்றும்,நாளையும், பகல் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X