பழங்குடியினருக்கு மானியத்துடன் வேலை

Added : செப் 20, 2022 | |
Advertisement
வேலுார்:''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, மானியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசினார்.வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்

வேலுார்:''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, மானியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசினார்.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசியதாவது:
தற்போது ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த, தொழில் பயிற்சிகள் அளித்து, மானியத்துடன் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X