மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி

Added : செப் 20, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மண்டபம் குறு வட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் மண்டபம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள்நடந்தது. நேற்று ஓட்டப்பந்தயம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, தட்டு எறிதல் போட்டிகளில் மாணவிகளுக்கானதிறமையை
மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் மண்டபம் குறு வட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடந்தது.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் மண்டபம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள்நடந்தது. நேற்று ஓட்டப்பந்தயம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, தட்டு எறிதல் போட்டிகளில் மாணவிகளுக்கானதிறமையை வெளிப்படுத்தினர். இதில் மூன்று இடங்களை பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X