மரக்காணம் அருகே வயல் தின விழா

Added : செப் 20, 2022 | |
Advertisement
விழுப்புரம் : மரக்காணம் அருகே திணை விதைப்பண்ணை மற்றும் விதை உற்பத்தி முதல் நிலை செயல் விளக்கத் திடலில் வயல் தின விழா நடந்தது.திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் திணை அத்தியந்தல் 1 என்ற ரகத்தில் விதை உற்பத்தி பற்றிய முதல் நிலை செயல் விளக்கத்திடல் மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டது. தற்போது விதை உற்பத்தி வயல் அறுவடைக்கு தயார் நிலையில்
மரக்காணம் அருகே வயல் தின விழா

விழுப்புரம் : மரக்காணம் அருகே திணை விதைப்பண்ணை மற்றும் விதை உற்பத்தி முதல் நிலை செயல் விளக்கத் திடலில் வயல் தின விழா நடந்தது.

திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் திணை அத்தியந்தல் 1 என்ற ரகத்தில் விதை உற்பத்தி பற்றிய முதல் நிலை செயல் விளக்கத்திடல் மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டது. தற்போது விதை உற்பத்தி வயல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.இதையடுத்து, நகரில் அத்தியந்தல் 1 திணை ரகத்தினை பரவலாக்கம் செய்யும் பொருட்டு வயல் தின விழா நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார்.மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் சிறப்புரையாற்றினர். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பரமேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X