அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில், முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.சட்டசபை தொகுதி சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு, தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, வளவனுார் நகர செயலாளர் முருகவேல் முன்னிலை
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில், முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

சட்டசபை தொகுதி சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு, தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, வளவனுார் நகர செயலாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர்.அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, தலைமைக் கழக பேச்சாளர் போளூர் குமார் சிறப்புரையாற்றினர்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ், மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன், நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட பேரவைத் தலைவர் டாக்டர் முத்தையன், துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர்.இயக்குனர்கள் தனுசு, டாக்டர் கலைச்செல்வன், வழக்கறிஞர்கள் தமிழரசன், சஞ்சய்காந்தி, நகர இளைஞரணி செயலாளர் குமரன், கவுன்சிலர் சேகர், மாவட்ட கவுன்சிலர் நித்ய கல்யாணி ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், முன்னாள் நகர செயலாளர் ஜானகிராமன், மாவட்ட பிரதிநிதி பாக்கியலட்சுமி, ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X