கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை

Added : செப் 20, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஆலோசகர் தனசேகர், ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக மாநில செயலாளர் ராம ராஜசேகர், கணபதி, சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் குரு
கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை

விழுப்புரம் : சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஆலோசகர் தனசேகர், ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக மாநில செயலாளர் ராம ராஜசேகர், கணபதி, சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் குரு சுப்ரமணியன், ராமமூர்த்தி, ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 60 பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X