இன்று இனிதாக - 21.09.22 புதன்

Added : செப் 20, 2022 | |
Advertisement
 ஆன்மிகம்  சொற்பொழிவு: திருமால் பெருமை - புலவர் முத்துகிருஷ்ணன், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 600 044. தொடர்புக்கு: 97106 43967. பேயாழ்வார் மங்களாசாசனம்: நேரம்: 4:00 மணிக்கு மயிலை பேயாழ்வார் மங்களாசாசனம். இரவு 7:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி பெரியவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. மண்டலாபிஷேகம்: ஆன்மிகம் 

 சொற்பொழிவு: திருமால் பெருமை - புலவர் முத்துகிருஷ்ணன், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 600 044. தொடர்புக்கு: 97106 43967. பேயாழ்வார் மங்களாசாசனம்: நேரம்: 4:00 மணிக்கு மயிலை பேயாழ்வார் மங்களாசாசனம். இரவு 7:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி பெரியவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. மண்டலாபிஷேகம்: கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம். நேரம்: காலை 7:30 மணி, இடம்: தர்மலிங்கேஸ்வரர் கோவில்,ஈஸ்வரன் காலனி, சர்வமங்களாம்பிகை நகர், நங்கநல்லுார்.  பொது 

 கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு, மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௦௦ மணி வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகேசன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 600 0௫௩. தொடர்புக்கு: 94444 88507.  கண்காட்சி  கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை: காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை -2. கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி மதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2. நவராத்திரி கொலு கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சகுந்தலா ஆர்ட் கேலரி, சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார் பேட்டை. கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே.,சாலை, ஆழ்வார்பேட்டை. கயிறு கண்காட்சி: கயிறு கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. துவக்கி வைப்பவர்: டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., முற்பகல், 11:30 மணி. இடம்: காமதேனு கல்யாண மஹால், 8/178, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004.  இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬;௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X