ஆள் கடத்தல் வழக்கு தலைமறைவு நபர் கைது

Added : செப் 20, 2022 | |
Advertisement
கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் நிஷா, 49. இவரது மகன்களான முகமது அஜீஸ், 27, ஜாவித் உசேன், 24, ஆகியோரை, மார்ச் 15ம் தேதி மர்ம நபர் கும்பல் கடத்தியது.கொடுங்கையூர், சேலைவாயில் பகுதியிலுள்ள ஒரு இடத்தில் அவர்களை மறைத்து வைத்து, 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நிஷாவை மிரட்டினர். அன்றே முகமது அஜீஸ், ஜாவித் உசேன் இருவரும் தப்பித்து, வீடு வந்து சேர்ந்தனர்.

கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் நிஷா, 49. இவரது மகன்களான முகமது அஜீஸ், 27, ஜாவித் உசேன், 24, ஆகியோரை, மார்ச் 15ம் தேதி மர்ம நபர் கும்பல் கடத்தியது.கொடுங்கையூர், சேலைவாயில் பகுதியிலுள்ள ஒரு இடத்தில் அவர்களை மறைத்து வைத்து, 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நிஷாவை மிரட்டினர். அன்றே முகமது அஜீஸ், ஜாவித் உசேன் இருவரும் தப்பித்து, வீடு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி, பி.வி., காலனி 31வது தெருவைச் சேர்ந்த சங்கர், 40, என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X