கல்வி உபகரணங்கள் வழங்கல்

Added : செப் 20, 2022 | |
Advertisement
புவனகிரி : சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை அலுவலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.புவனகிரி அடுத்த சாத்தப்பாடியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை, அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஜோதிமணி வழங்கினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் கிள்ளிவளவன்,

புவனகிரி : சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை அலுவலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.புவனகிரி அடுத்த சாத்தப்பாடியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை, அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஜோதிமணி வழங்கினார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் கிள்ளிவளவன், நிஷந்தினி, மகேஸ்வரி, நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X