தாம்பரம் ஆர்.டி.ஓ.,பணியிடை நீக்கம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
தாம்பரம், :தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதம், 'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகம் காணாமல் போயின. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்படி, தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெயசங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தாம்பரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

தாம்பரம், :தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதம், 'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான, 37 ஆர்.சி., புத்தகம் காணாமல் போயின. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்படி, தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெயசங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தாம்பரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி உள்ளிட்ட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலரான முக்கண்ணன், ஆர்.சி., புத்தகம் மாயமானது தொடர்பாக, நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X