விளையாட்டுப் போட்டி: பரிசளிப்பு விழா

Added : செப் 20, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வேலுசாமி தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி
விளையாட்டுப் போட்டி: பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி : மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த மூரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வேலுசாமி தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குனர்கள் அம்பேத்கர், முத்து ராமலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி, பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X