காசி விஸ்வநாதர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழையகோட்டை ரோட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.ஏறத்தாழ, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவிலில், கடந்த, 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது. 26 ஆண்டுகளாகியும் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தற்போது, இக்கோவில், பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், புனரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில்,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழையகோட்டை ரோட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.ஏறத்தாழ, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவிலில், கடந்த, 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது. 26 ஆண்டுகளாகியும் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தற்போது, இக்கோவில், பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், புனரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில், முடிவெடுக்க பட்டுள்ளது.இதற்காக, அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், பழமை தன்மை மாறாத வகையில் புணரமைக்க உள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜூனன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கோவிலில் சிதிலமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை, உயரதிகாரிகள் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, திருப்பணி மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X