ரூ.14.69 கோடி நல உதவி5,994 பேருக்கு வழங்கல்

Added : செப் 21, 2022 | |
Advertisement
திருப்பூர்:தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியவருக்கு, மாதம், 2000 பராமரிப்பு உதவித்தொகை; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 7,000 ரூபாய் வரையில் உதவி; சுயதொழில் துவங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், 75 ஆயிரம் ரூபாய் கடனுதவி; மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் பல்வேறு உதவிகள்

திருப்பூர்:தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியவருக்கு, மாதம், 2000 பராமரிப்பு உதவித்தொகை; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 7,000 ரூபாய் வரையில் உதவி; சுயதொழில் துவங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், 75 ஆயிரம் ரூபாய் கடனுதவி; மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 2022 ஆக., மாதம் துவங்கி, இதுவரை, மாதாந்திர உதவி, கல்வி உதவி, பராமரிப்பு உதவி, திருமண உதவி என, 5,994 பயனாளிகளுக்கு, 14.69 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X