'சிஸ்வா' சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
பல்லடம்:உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என, நாடா இல்லா தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் (சிஸ்வா) வலியுறுத்தி நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, அச்சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை கடந்து, நிம்மதியாக தொழில் செய்யலாம் என்று
'சிஸ்வா' சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

பல்லடம்:உயர்த்தப்பட்ட மின் கட்டண அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என, நாடா இல்லா தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் (சிஸ்வா) வலியுறுத்தி நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் மற்றும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, அச்சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை கடந்து, நிம்மதியாக தொழில் செய்யலாம் என்று நினைத்திருந்த வேளையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்தால் மட்டுமே தொழில் செய்யும் முடியும் என்ற நிலையில் உள்ளோம்.எங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், இந்த அடையாள வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். இன்றைய உற்பத்தி நிறுத்தம் காரணமாக, 11 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு, மின்சாரம் மூலம், 63 லட்சம் யூனிட் மின் பயன்பாடு மின் வாரியத்துக்கும் தடைப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X