சோழவந்தான் : மேலக்கால் செல்வம் 48, இவர்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்உள்ளன. நேற்று டூவீலரில்சென்ற செல்வத்தை அவ்வழியாக ஆட்டோவில் சென்ற பெண்கள் 'சைடு ஸ்டாண்டை' எடுக்கும்படி கூறினர். இதில் ஆத்திரமடைந்த செல்வம் பெண்களை ஆபாச வார்த்தைகளில் திட்டினார். கீழமட்டையான் அழகுபிள்ளை 33, புகாரில் செல்வத்தை காடுபட்டி போலீசார் கைதுசெய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement