இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 33 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பிடிப்பட்டன

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட, 66.54 கிலோ எடையுள்ள 394 தங்கக்கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர்.வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, டில்லியில் தங்கக் கட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட, 66.54 கிலோ எடையுள்ள 394 தங்கக்கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
latest tamil newsவடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, டில்லியில் தங்கக் கட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தோதனை நடத்தினர்.latest tamil newsஇந்த சோதனையில், 66.54 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.33.40 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.latest tamil newsசமீபகாலமாக நடந்து வந்த கடத்தல்களில், இதுவே மிகப்பெரிய கடத்தல் சம்பவம் என வருவாய் புலனாய்வுத்துறையினர் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
21-செப்-202221:54:31 IST Report Abuse
Samathuvan அப்போ இதையும் அந்த துறைமுகத்தோட அக்கவுண்ட்ல போட்டுட வேண்டியதுதான் பின்பு நாமதான் உலக நம்பர் ஒன்னு.
Rate this:
RAMESH - chennai,இந்தியா
22-செப்-202215:02:27 IST Report Abuse
RAMESHCHENNAI PORT CONTAINER TERMINAL லீசுக்கு எடுத்து நடத்துவது DP WORLD. இவர்களது HEAD OFFICE துபாய் அப்படினா சென்னை போர்ட் வழியாக கடத்தப்படும் அல்லது கடத்தி எடுத்து வரும் பொருளுக்கு எல்லாம் DUBAI SHEIKH பொறுப்புன்னு சொல்லலாமா...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-செப்-202221:50:54 IST Report Abuse
Girija இங்கிருந்து அமெரிக்க டாலர் மற்றும் இதர நாடுகள் கரன்சி பற்றி கஸ்டம்ஸ் க்கு தெரியுமா ?
Rate this:
Cancel
Krishna - Dindigul,யூ.எஸ்.ஏ
21-செப்-202220:18:42 IST Report Abuse
Krishna உங்களுக்கெல்லாம் எங்க இவ்ளோ தங்கம் கிடைக்குது....எனக்கு ஒரு கால் கிலோ குடுங்க :)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X