வீடு புகுந்து 35 சவரன் கொள்ளை

Added : செப் 21, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆயக்கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம், 45, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் தொழிற்சாலை ஊழியர். சுதர்சனம் வேலைக்கு சென்று விட்டார்.இவரது மனைவி ஜானகி, வீட்டை பூட்டிக் கொண்டு அதே கிராமத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்று, மீண்டும் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 35

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆயக்கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம், 45, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் தொழிற்சாலை ஊழியர்.
சுதர்சனம் வேலைக்கு சென்று விட்டார்.இவரது மனைவி ஜானகி, வீட்டை பூட்டிக் கொண்டு அதே கிராமத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்று, மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X