கோல்ப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Added : செப் 21, 2022 | |
Advertisement
கோவை : கோவை கோல்ப் கிளப் மற்றும் காசாகிராண்ட் நிறுவனம் சார்பில், 9ம் ஆண்டு காசா கிராண்ட் கோப்பைக்கான தென் மாநில அளவிலான கோல்ப் போட்டி, செட்டிப்பாளையம் கோல்ப் மைதானத்தில் நடந்தது. 112 பேர் பங்கேற்றனர்.பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், லீலாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஸ்ரீ ரித்தி லட்சுமி மற்றும் பீயூஷ் மனியம்பத் ஆகியோர் இரண்டாமிடம்

கோவை : கோவை கோல்ப் கிளப் மற்றும் காசாகிராண்ட் நிறுவனம் சார்பில், 9ம் ஆண்டு காசா கிராண்ட் கோப்பைக்கான தென் மாநில அளவிலான கோல்ப் போட்டி, செட்டிப்பாளையம் கோல்ப் மைதானத்தில் நடந்தது. 112 பேர் பங்கேற்றனர்.பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், லீலாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஸ்ரீ ரித்தி லட்சுமி மற்றும் பீயூஷ் மனியம்பத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X