பணி ஓய்வு பாராட்டு விழா 

Added : செப் 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி-திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதிக்கு, பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஆசிரியர் சித்ராதேவிவரவேற்றார். ஆசிரியர்கள் கவுதமன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில், பெண்கல்வி துணை இயக்குனர் நடனசபாபதி, பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுமதிக்கு நினைவு பரிசு வழங்கினார்.ஆசிரியர் சாந்தி வாழ்த்தி
பணி ஓய்வு பாராட்டு விழா 



புதுச்சேரி-திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதிக்கு, பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஆசிரியர் சித்ராதேவிவரவேற்றார். ஆசிரியர்கள் கவுதமன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில், பெண்கல்வி துணை இயக்குனர் நடனசபாபதி, பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுமதிக்கு நினைவு பரிசு வழங்கினார்.ஆசிரியர் சாந்தி வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பாலாஜி விழாவை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் தமிழ்மலர் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X