கால்வாய் சேதாரம்; பொதுமக்கள் அவதி!

Added : செப் 22, 2022 | |
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே மேட்டுப்பாளையம், கருவலுார் வழியாக திருப்பூர் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.குழாய் பதிக்கும் பணியின் போது, கருவலுார் சாலையோரம் இருந்த கால்வாயும் மூடப்பட்டது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாததால், சுகாதாரகேடு ஏற்படுகிறது. கால்வாயில் குவிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்ற ஊராட்சி

அவிநாசி : அவிநாசி அருகே மேட்டுப்பாளையம், கருவலுார் வழியாக திருப்பூர் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

குழாய் பதிக்கும் பணியின் போது, கருவலுார் சாலையோரம் இருந்த கால்வாயும் மூடப்பட்டது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாததால், சுகாதாரகேடு ஏற்படுகிறது. கால்வாயில் குவிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்ற ஊராட்சி நிர்வாகத்தின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கருவலுார் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X