சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பசுமை மிகு கண்டம்

Added : செப் 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பல முன்னேறிய நாடுகளைப் போலவே ஆஸ்திரேலியாவும், 2050க்குள் காற்றில கார்பன்டையாக்சைடு மாசைக் கலக்காத நாடாக மாற திட்டமிட்டுள்ளது.ஆஸ்திரேலியா, தற்போது இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு பெருமளவில் நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இதனால், காற்று மாசை அந்த நாடு ஏற்றுமதி செய்வதாக பெரும் விமர்சனம் உள்ளது. இதை சரிக்கட்ட, அடுத்த 25 ஆண்டுகளுக்குள், துளியும் காற்று மாசு
Air pollution, carbon dioxide, Australia,காற்று மாசு, கார்பன்டையாக்சைடு , ஆஸ்திரேலியா,

பல முன்னேறிய நாடுகளைப் போலவே ஆஸ்திரேலியாவும், 2050க்குள் காற்றில கார்பன்டையாக்சைடு மாசைக் கலக்காத நாடாக மாற திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, தற்போது இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு பெருமளவில் நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இதனால், காற்று மாசை அந்த நாடு ஏற்றுமதி செய்வதாக பெரும் விமர்சனம் உள்ளது. இதை சரிக்கட்ட, அடுத்த 25 ஆண்டுகளுக்குள், துளியும் காற்று மாசு ஏற்படுத்தாத ஆற்றலை, ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே தயாரித்துக்கொண்டு, அதை ஏற்றுமதியும் செய்ய ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, சுரீர் வெயிலும், பரந்துகிடக்கும் பாலை நிலமும் ஆஸ்திரேலியாவில் உள்ளது.

அங்குள்ள டாஸ்மேனியா மாநிலத்தின் பரப்பளவு 60 ஆயிரம் கி.மீ., இதே பரப்பளவு கொண்ட ஐந்து சூரிய மின் உற்பத்திப் பண்ணைகளை ஆஸ்திரேலியா அமைத்தால், அது கரியை உமிழாத பசுமை நாடாக மாறும் என்கின்றனர் ஆற்றல் உற்பத்தி வல்லுனர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-செப்-202207:45:24 IST Report Abuse
NicoleThomson இந்த மாதிரி பண்ண போறீங்க என்றால் பல விவசாயிகளை ஒருங்கினைங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X