சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நல்லிணக்கத்தை உணர்த்தும் கருவி

Added : செப் 22, 2022 | |
Advertisement
தலையில் அணிந்து பார்க்கும் மெய்நிகர் கருவிகள், பொதுவாக பொழுதுபோக்கிற்கும், கல்விக்கும்தான் பயன்படும். ஆனால், ஈரானிலிருந்து போய் டென்மார்க்கில் குடியேறிய ஒரு இளைஞர், அதை சமூக நல்லிணக்கத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறார்.அவருடைய புத்திளம் நிறுவனத்தின் பெயர் என்லிவன் (Enliven). இது பேஸ்புக்கின் மெய்நிகர் தலையணி கருவியான 'ஆக்குலஸ் குவெஸ்ட்'
Virtual Appliance, Oculus Quest, Enliven, மெய்நிகர் கருவி, ஆக்குலஸ் குவெஸ்ட், என்லிவன்,

தலையில் அணிந்து பார்க்கும் மெய்நிகர் கருவிகள், பொதுவாக பொழுதுபோக்கிற்கும், கல்விக்கும்தான் பயன்படும். ஆனால், ஈரானிலிருந்து போய் டென்மார்க்கில் குடியேறிய ஒரு இளைஞர், அதை சமூக நல்லிணக்கத்திற்குப் பயன்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறார்.

அவருடைய புத்திளம் நிறுவனத்தின் பெயர் என்லிவன் (Enliven). இது பேஸ்புக்கின் மெய்நிகர் தலையணி கருவியான 'ஆக்குலஸ் குவெஸ்ட்' போன்றவற்றுக்கு மென்பொருட்களை எழுதித் தரக்கூடியது. ஆனால், அதே கருவியை வைத்து, சமத்துவமின்மை, பாகுபாடு, பாலியல் சீண்டல், மிரட்டல் போன்றவற்றை அனுபவித்து வருவோரின் பார்வையில் சுற்றுப்புறத்தைக் காட்டும் வகையில் என்லிவன் மென்பொருளை எழுதுகிறது.

இதை அணிபவர், பாதிக்கப்பட்டவரின் இடத்திலிருந்து நடப்பவற்றைப் பார்க்க முடியும். இதனால், விரைவில் சமூக நல்லிணக்கம் ஏற்படும். பாகுபாடுகள் மறையும் என நம்பலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X