சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முதுமையில்லா ஜெல்லி மீன்

Added : செப் 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஒளி ஊடுருவும் உடலமைப்பைக் கொண்ட ஒரு ஜெல்லி மீன் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கண்ணாடி ஜெல்லி மீனின் மரபணுக்களை வரிசைப்படுத்தி முடித்திருக்கும் விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியத்தை கண்டுபிடித்தனர். இந்த ஜெல்லி மீனுக்கு 'பாலிபொடென்சி' செல் எனப்படும், எந்த அங்கமாகவும் மாறும் தன்மை கொண்ட செல்கள் உண்டு.அது கண்ணாடி ஜெல்லி மீனில் செய்யும் வேலை, அதை மார்க்கண்டேய
Jellyfish, Polypotency, Scientists, ஜெல்லி மீன், பாலிபொடென்சி, விஞ்ஞானிகள், முதுமை,  Aging,

ஒளி ஊடுருவும் உடலமைப்பைக் கொண்ட ஒரு ஜெல்லி மீன் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கண்ணாடி ஜெல்லி மீனின் மரபணுக்களை வரிசைப்படுத்தி முடித்திருக்கும் விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியத்தை கண்டுபிடித்தனர். இந்த ஜெல்லி மீனுக்கு 'பாலிபொடென்சி' செல் எனப்படும், எந்த அங்கமாகவும் மாறும் தன்மை கொண்ட செல்கள் உண்டு.

அது கண்ணாடி ஜெல்லி மீனில் செய்யும் வேலை, அதை மார்க்கண்டேய மீனாக மாற்றுகிறது. அதாவது, செல்கள் வளர்ந்து முதுமையடைவது போலவே, மீண்டும் இளமைக்குத் திரும்பும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், அந்த மீனுக்கு முதுமையே இருக்காது.

இந்த கண்டுபிடிப்பு, 'புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயன்சஸ்' இதழில் வெளிவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-202217:52:35 IST Report Abuse
john இனி அவ்வளவுதான் மனிதர்களுக்கும் அதேமாதிரியான செல் செயல்பாட்டை சோதனை செய்ய தொடங்கி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X