கல்வி அமைச்சரின் கடவுள் பக்தி ரீலா.. ரியலா..?

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (38+ 67) | |
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் தமிழக கல்வி அமைச்சர் மகேஷ் புனித நீராடி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இந்த பக்தி உண்மையானதா அல்லது ராஜாவின் பேச்சை திசை திருப்ப போடப்படும் இரட்டை வேடமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து
Anbil Mahesh, DMK, Hindu, temple, A Raja

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் தமிழக கல்வி அமைச்சர் மகேஷ் புனித நீராடி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இந்த பக்தி உண்மையானதா அல்லது ராஜாவின் பேச்சை திசை திருப்ப போடப்படும் இரட்டை வேடமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.சமீபத்தில் தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா ஹிந்துக்களை தகாத வார்த்தைகளால் பேசியது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் முதல்வர் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் சிலர் கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.


latest tamil news


நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வந்தார். 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு சுவாமி, அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.தி.மு.க.,வினரின் இந்த பக்தி உண்மையானதா அல்லது ராஜா போன்றோரின் பேச்சை திசை திருப்ப போடப்படும் இரட்டை வேடமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38+ 67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202208:11:53 IST Report Abuse
பேசும் தமிழன் ராசா இவரையும் சேர்த்து தான் சொல்லி உள்ளார்...
Rate this:
Cancel
22-செப்-202222:04:00 IST Report Abuse
சிந்தனை திருடர்களின் திறமையான நடிப்பு...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-செப்-202219:05:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "ஒரே எரிச்சல்", "அப்படியா பர்னால் தடவுங்கள்".
Rate this:
பைரவர் சம்பத் குமார்1). ஏனுங்க உங்களை ஏமாத்துறுங்க.2). என்ன நீங்க ஓட்டு போட்டாலும்.3). உங்களுகளுக்கு MLA, MP சீட்டு கிடையாது.4). என்ன பொழைப்பு இது. நன்றி வணக்கம் ஐயா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X