கோவையில் என்ஐஏ ரெய்டுக்கு எதிர்ப்பு: போராட்டக்காரர்கள்- போலீஸ் தள்ளுமுள்ளு

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
கோவை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட
 கோவை, போலீசார், தள்ளுமுள்ளு

கோவை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.

கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்தது.


தள்ளு முள்ளு:

இந்நிலையில், கோவையில் என்ஐஏ அதிகாரிகள் ரைடு நடத்துவதை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு சலசலப்பை எற்படுத்தியது. கோவையை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202216:30:01 IST Report Abuse
எவர்கிங் ஸாடாலின்தான் வர்றாரு, விடியல் தரப் போறாரு என தேச விரோதி கும்பல் தி.முக.வின் தேச துரோக அரசியலுக்கு அச்சாரம்/ ஆதாரம் கொடுத்து வரவேற்பு
Rate this:
Cancel
22-செப்-202222:00:17 IST Report Abuse
சிந்தனை அருமை. அரசுக்கு நன்றிகள்.
Rate this:
Cancel
22-செப்-202220:04:34 IST Report Abuse
பேசும் தமிழன் இவர்கள் தெய்வத்தை பார்த்தால்.... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது..... ஏதாவது தடயத்தை மறைக்க இப்படி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நாடகம் போடுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X