பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு

Added : செப் 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இன்று (செப்.,22) பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.பண்டாரி, செப்., 12ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இவர் செப்.,13 முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற எம்.துரைசாமி, நேற்று(செப்.,22) ஓய்வு
Justice Traja, Chennai High Court,  நீதிபதி டிராஜா, சென்னை உயர்நீதிமன்றம், Chief Justice, தலைமை நீதிபதி,

சென்னை: பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா இன்று (செப்.,22) பொறுப்பேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.பண்டாரி, செப்., 12ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இவர் செப்.,13 முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற எம்.துரைசாமி, நேற்று(செப்.,22) ஓய்வு பெற்றார்.


பொறுப்பேற்பு:

இதனால் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த செப்.,19ம் தேதி அன்று வரும் செப்., 22 ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை பொறுப்பேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202216:21:58 IST Report Abuse
எவர்கிங் கம்மியூனிஸ்ட் எம்.பி டேனியல் ராஜாவா.....? தெளிவாகச் சொல்லுங்கப்பு
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-செப்-202212:39:43 IST Report Abuse
அசோக்ராஜ் பஸ்ஸுல நின்னுகிட்டு போவோம். ரெண்டு ஸ்டாப்புல நாம் இறங்க வேண்டும். அப்போ ஒரு சீட் காலியானா நாம உக்கார மாட்டோம். பின்னால் நிக்கறவரை உக்கார சொல்வோம். இது சாமானியர்கள் ஸ்டைல். சில அல்பங்கள் அடித்துப் பிடித்து முட்டி மோதி சீட்டுல குந்திக்கும். நான் நாட்டு நடப்பை சொல்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X