அதிகாரிகள் முறைகேடு செய்தால் தண்டிக்கப்படுவர்: உயர் நீதிமன்றம்

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மதுரை: மணல் குவாரிகளில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று(செப்.,22) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாரயண பிரசாத் அமர்வில்
அதிகாரிகள், முறைகேடு, தண்டிக்கப்படுவர், உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மணல் குவாரிகளில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று(செப்.,22) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாரயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news





அப்போது,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:


* குவாரிகளில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
* மணல் குவாரி நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில், உரிய விளக்கம் பெற்று, அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
23-செப்-202211:28:46 IST Report Abuse
JeevaKiran ஊர் அறிந்த விஷயம். இந்த முறைகேட்டில் அ.வியாதிகளுக்கும் பங்குண்டு என்று. அதனால் வழக்கில் அந்த அந்த துறை அமைச்சரையும் / ஏரியா கவுன்சிலரையும் சேர்க்கனும். அப்போதாவது முறைகேடு குறையுதா என்று பார்ப்போம்.
Rate this:
Cancel
23-செப்-202210:17:13 IST Report Abuse
அப்புசாமி கீழ் நீதி மன்றங்களின் தீர்பை தவறுன்னுட்டு மேல் நீதி மன்றம் வேற தீர்ப்பு தருதே... அது சரியா? தப்பா?
Rate this:
Cancel
23-செப்-202209:35:42 IST Report Abuse
எவர்கிங் அதிகபட்ச தண்டனை 15நாள் சஸ்பென்ஷன் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X