ஊழல் வழக்கில் சீன முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான பு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை
Corruption Case, China, exLaw Minister, Sentence to Death, சீனா, முன்னாள், சட்ட அமைச்சர், மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான பு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் பு ஸெங்குவா.


latest tamil news


இவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது அவரோ பல்வேறு ஊழல்களை செய்திருப்பதும், அதன் மூலம் லாபம் அடைந்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழல் புரிந்தது மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202209:32:06 IST Report Abuse
எவர்கிங் இந்தியாவில் பிரதமரை கொன்றவர்களுக்கே விடுதலை சுலபமாக கிடைக்கும்.....சீனாவில் தமிழக ..களுக்கு பிதுக்கிடுவாங்க என்பது விடியல் மாடல் கூட்டத்துக்கு நினைவில் இருக்கட்டும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-செப்-202206:18:44 IST Report Abuse
D.Ambujavalli ஹா ஹா , சும்மா கற்பனை பண்ணி பார்த்தாலே, தற்போதைய ஊழல் மன்னர்கள், சக்கரவர்த்திகள், அதிகாரிகள் தூக்கில் தூங்கினால்….. கயிற்றுக்கு முதலில் இறக்குமதி செய்ய வேண்டும் அதிலும் ட்ரிப்பில் சி அடித்து சேர்த்து விட்டுத் 'தொங்க' போவார்கள் 😀
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
23-செப்-202202:31:23 IST Report Abuse
பிரபு நம்ம நாட்டுல இப்படி ஒரு சட்டமிருந்தா, இன்னைக்கு தேதிக்கு அரசியல்வாதி ஒருத்தரும் உயிரோடு இருந்திருக்க மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X