சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

Added : செப் 22, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: கடந்த 2016ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், ரூ.3 கோடி இழப்பீடு கோரி பொறியாளர் சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை, சுவாதி கொலை, பெற்றோர், உயர்நீதிமன்றம்,  Swathi murder,

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், ரூ.3 கோடி இழப்பீடு கோரி பொறியாளர் சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202216:19:24 IST Report Abuse
எவர்கிங் இழப்பீடு ஒரு கேடான என்று தள்ளுபடி ஆகியிருக்கலாம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-செப்-202210:31:37 IST Report Abuse
Sampath Kumar இந்த பெண் ஏன் கொலை செய்ய பட்டர்? காரணம் தெர்யாது ? அதே சமயம் இவன் தன கொன்றான் என்று ஒருவரி போலீஸ் பிடித்து சிறையில் அடைத்து க்டேஸ்யில் அவனும் சக அடிக்க பட்டன் ஆக மொத்தத்தில் உண்மை நிலயை யாரும் சொல்ல வில்லை இரண்டு பக்கமே இழப்புதான் அதனை யாரும் புரிந்ததாக தெரிய வில்லை ஆனாலும் இது ஆணவ கொலை என்ற கருத்தை மறுப்பதற்கு இல்லை
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
23-செப்-202211:49:43 IST Report Abuse
Barakat Ali"இது ஆணவ கொலை என்ற கருத்தை மறுப்பதற்கு இல்லை" .......நீங்களே தெளிவில்லாமல் இருக்கும் நிலையில் ஏன் உங்கள் ஊகத்தை நியாயப்படுத்த முயல்கிறீர்கள் ?...
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
23-செப்-202210:19:50 IST Report Abuse
 Ganapathy Subramanian நான் இரு தினங்களுக்கு முன் ஒரு பதிவு இட்டு இருந்தேன். ஒரு நியாயமான தீர்ப்பு வரும்போது அதை அளித்த நீதிபதி யார் என்பதையும் தெரிவித்து இருந்தால், மக்களுக்கு அந்த நீதிபதி மேல் நம்பிக்கை கூடும். அதைப்போல இந்த நீதிபதி பெயரையும் தெரிவித்து இருக்க வேண்டும். நாளை இவருடைய நீதிமன்றத்தில் யாருக்கும் நீதி கிடைக்காது, அவர் அரசியல் பின்னணி மூலம் நீதிபதி ஆனவர் என்பது நமக்கு தெரியும். இவர் நீதிபதியாக இருக்கும் வரை வாய்தா வாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இவரை போன்றவரால்தான் நீதிமன்றங்களில் நிறைய வழக்குகள் தீர்வையாகாமல் இருக்கின்றன. மக்கள் நல்ல நீதிபதியின் நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கு பட்டியலிடப்படும் வரை காத்திருக்கின்றனர்.
Rate this:
Anand - chennai,இந்தியா
23-செப்-202212:15:52 IST Report Abuse
Anandஅருமையான கருத்து.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X