மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Added : செப் 22, 2022 | |
Advertisement
மெக்சிகோ: வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடந்த செப்.,20ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவானது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு
மெக்சிகோ,  நிலநடுக்கம், ரிக்டர், பதிவு

மெக்சிகோ: வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடந்த செப்.,20ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவானது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறிஅடித்த்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் இன்று(செப்.,22) மீண்டும் நிலநடுக்கம் எற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X