ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எம்.பி.,க்கள், எம்எல்ஏ கைது

Added : செப் 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சிவகாசி: சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதை கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் ஒருபகுதியாக சிவகாசியில் அனுமதியின்றி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி., வெங்கடேசன், சிவகாசி எம்எல்ஏ
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எம்.பி.,க்கள், எம்எல்ஏ கைது

சிவகாசி: சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதை கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதன் ஒருபகுதியாக சிவகாசியில் அனுமதியின்றி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி., வெங்கடேசன், சிவகாசி எம்எல்ஏ அசோகன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
23-செப்-202209:18:08 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM இதுவேய வேற பார்ட்டியாக இருந்தால் எல்லா போகியுளும் படம் மற்றும் கொடிவைக்க சொல்லி இருப்பார்கள்
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
23-செப்-202208:23:34 IST Report Abuse
sridhar ரயில் அருகில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து எதிர்ப்பு தெரிவிக்கவும் , நாட்டுக்கு நல்லது நடக்கும்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-செப்-202206:01:11 IST Report Abuse
Sriram V Nit using effectively during parliament debate or with respective railway panel. Now making publicity stunt
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X