துறைமுகம் மசோதா: மாநில உரிமைக்கு பாதிப்பு : ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாக உள்ளது.மேலும் கடலோர மாநிலங்களின்

சென்னை: இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாக உள்ளது.மேலும் கடலோர மாநிலங்களின் உரிமைகளையும் பாதிப்பதாக உள்ளது. எனவே அத்தகைய பிரிவுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
23-செப்-202210:44:15 IST Report Abuse
G  Mahalingam திருப்பூரில் துறைமுகம் என்று எப்போதோ சொன்னால் போல் ஞாபகம். இதற்கு மத்திய அரசு அனுமதி தேவை இல்லை. மாநில அரசே திருப்பூரில் துறைமுகம் கட்ட முதல் தவனையாக 10 சதவீதம் ஓதுக்கியது என்று கணக்கு காட்டி விடலாம்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24-செப்-202218:26:43 IST Report Abuse
meenakshisundaramகோபாலபுரத்தில் கூட துறைமுகம் கட்டலாம் .இதற்க்கு எந்த ஒன்றிய அரசின் அனுமதியும் தேவை இல்லை.ஆனால் கப்பல்தான் விட முடியாது.பழைய பென்ஷன் திட்டம் போல இதுவும் ஆகிடும்....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
23-செப்-202207:06:02 IST Report Abuse
sridhar போய் முட்டிக்கொ .
Rate this:
Cancel
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
23-செப்-202206:35:04 IST Report Abuse
Hari Raj எல்லா மத்திய அரசு திட்டங்களிலும் தமிழகத்துக்கு பாதிப்பு என கண்ணை மூடிக்கொண்டு ஒரு அறிவிப்பு. துக்ளக் ஆட்சி மிக சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X