இன்று இனிதாக ( 23.09.2022) காஞ்சிபுரம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
பொது சொற்பொழிவுதலைப்பு: சபா மண்டபத்தில் சூரபத்மன் சிறப்பு, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:30 மணி.திருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.அன்னதானம்மூன்று வேளையும்

பொது

சொற்பொழிவுதலைப்பு: சபா மண்டபத்தில் சூரபத்மன் சிறப்பு, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:30 மணி.

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு

கச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்

மகம் நட்சத்திரம், பித்ரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.

காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.

மண்டலாபிஷேகம்

ஆதித்ய பால ஆஞ்சநேயர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம். மாலை 6:00 மணி.

அரசஅடி விநாயகர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், ஜீயர் நாராயணபாளையம் தெரு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

வல்லப கணபதி கோவில், லக்ஷ்மி வைகுந்தவல்லி நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

ராகு கால பூஜை

விஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 10:30 மணி.

துர்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர். காலை 10:30 மணி.

கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். காலை 10:30 மணி.

சிறப்பு அபிஷேகம்

கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி.

பிரதோஷ சிறப்பு வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

திருவீராட்டனேஸ்வரர் கோவில், ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.

யோக லிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரருக்கு பிரதோஷ அபிேஷகம், வீர ஆஞ்சநேயர் கோவில், சர்வதீர்த்தகுளம், காஞ்சிபுரம். மாலை 5:30 மணி.

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். மாலை 5:00 மணி.

மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X