குட்கா பறிமுதல்

Added : செப் 22, 2022 | |
Advertisement
திருவாலங்காடு: திருத்தணியில் இருந்து, திருவள்ளூருக்கு கனகம்மாசத்திரம் வழியாக காரில் 'குட்கா' பொருட்கள் கடத்துவதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த 'ஹூண்டாய் கிரட்டா' காரை மறித்த போலீசார்



திருவாலங்காடு: திருத்தணியில் இருந்து, திருவள்ளூருக்கு கனகம்மாசத்திரம் வழியாக காரில் 'குட்கா' பொருட்கள் கடத்துவதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த 'ஹூண்டாய் கிரட்டா' காரை மறித்த போலீசார் சோதனை செய்தனர்.அதில், 17 கிலோ ஹான்ஸ் என்னும் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார் குட்காவை கடத்தி வந்த அரக்கோணம் ரமேஷ், 26, மற்றும் திருவள்ளூர் சத்ரா ராம், 30, ஆகிய இருவரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X