பொதுப்பணி துறை கோட்டம் செங்கல்பட்டில் துவக்கம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக, 2019ல் உதயமானது.நிர்வாக வசதிக்காக, வருவாய், கல்வி, வேளாண் உள்ளிட்ட துறைகள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு செயல்பட்டு வருகின்றன. சில துறை அலுவலகங்கள் பிரிக்கப்படாமல் காஞ்சிபுரத்தில் இயங்குகின்றன. அதில் ஒன்றான, பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு, நீர்வளத் துறை அலுவலகங்கள் காஞ்சிபுரத்தில்

செங்கல்பட்டு:காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக, 2019ல் உதயமானது.நிர்வாக வசதிக்காக, வருவாய், கல்வி, வேளாண் உள்ளிட்ட துறைகள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சில துறை அலுவலகங்கள் பிரிக்கப்படாமல் காஞ்சிபுரத்தில் இயங்குகின்றன. அதில் ஒன்றான, பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு, நீர்வளத் துறை அலுவலகங்கள் காஞ்சிபுரத்தில் இயங்கின.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுமான கோட்டம் தனியாக ஆரம்பித்து, செயற்பொறியாளர் உட்பட பணியாயளர்களை நியமித்து, 7ம் தேதி அரசு உத்தரவிட்டது.

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில், செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுமான கோட்ட அலுவலகம் செயல்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரத்தில் பொதுப்பணித் துறை கட்டுமான உபகோட்டங்கள் உள்ளன.அரசு கட்டடங்களின் நிலை, அலுவலர்கள் மீதான புகார்களை, இங்கு தெரிவிக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X