வரும் காலத்தில் தமிழகத்தில் தாமரை ஆட்சிதான் மலரும்: நட்டா

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய தலைவர் நட்டடா பேசும் போது, தமிழகம் ஒரு புண்ணிய பூமி. பல போராட்ட வீரர்களை தந்த மாநிலம் தமிழகம்.தமிழக கலாச்சாரம் புனிதமானது. விஞ்ஞானமும் கலையும் கொட்டி கிடக்கிறது. அரசின் விவசாயத்துறை பட்ஜெட்டில் 2014 ல்27 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 1
தமிழகம், நட்டா, பாஜ, பாஜ தலைவர்

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய தலைவர் நட்டடா பேசும் போது, தமிழகம் ஒரு புண்ணிய பூமி. பல போராட்ட வீரர்களை தந்த மாநிலம் தமிழகம்.தமிழக கலாச்சாரம் புனிதமானது. விஞ்ஞானமும் கலையும் கொட்டி கிடக்கிறது. அரசின் விவசாயத்துறை பட்ஜெட்டில் 2014 ல்27 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதது. தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார் என்று கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-செப்-202212:19:27 IST Report Abuse
S.Baliah Seer அப்படியானால் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர நட்டா தேர்தல் ஆணையத்திடம் கூறலாமே .
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
23-செப்-202211:27:37 IST Report Abuse
sankar அப்படியா ? சேற்றில் முளைந்த செந்தாமரையோ.
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
23-செப்-202211:22:45 IST Report Abuse
neo கோடி கோடியா கொட்டித்தான் MLA களை விலைக்கு வாங்கிறீங்க, இங்க கோடி கோடியா கொட்டிதான் 2 ரூபாய் சங்கிஸ்கள் மட்டும் நன்றாக வாழ்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X