விண்வெளிக்கு பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரசு அனுமதி

Added : செப் 22, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ரியாத்: முதல்முறையாக விண்வெளி திட்டத்தை துவக்கி பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்நாட்டில் பெண் ஆர்வலர்களும், கார் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 2018-ம்
After getting into cars, Saudi women set to go into space

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ரியாத்: முதல்முறையாக விண்வெளி திட்டத்தை துவக்கி பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்நாட்டில் பெண் ஆர்வலர்களும், கார் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் கார் ஓட்ட சவுதி அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது.


latest tamil newsஇந்நிலையில் விஷன் 2030' எனும் விண்வெளித் திட்டத்தை சவுதி அரசு முதன் முறையாக துவக்கியுள்ளது. இதற்கான தேசிய விண்வெளி ஆணையத்தை உருவாக்ககியுள்ளது. 'சவுதி அரேபியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டம் மனிதகுலத்துக்குச் சிறந்த சேவை செய்ய உதவும் வகையில் விண்வெளிக்கு பயணிக்க சவுதி பெண்ணுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது சவுதி அரசுக்கு ஒரு வரலாற்று முன்னுதாரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
23-செப்-202211:40:49 IST Report Abuse
Rasheel இந்தியாவில் தீவிரவாதத்திற்கு வரும் பெரிய நிதி இந்த நாட்டில் இருந்து அமைதி மார்க்கத்திற்கு வருகிறது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-செப்-202211:02:27 IST Report Abuse
Girija பரிசோதனைக்கு அனுப்பும் எலி போல அங்கு பெண்கள் நிலை
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
23-செப்-202208:41:07 IST Report Abuse
a natanasabapathy Anketum hijab pottukkondu thaan sellavendumaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X