ஊட்டி கோ--ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது.ஊட்டி கோ--ஆப்டெக்சில் நடப்பாண்டு தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனைக்காக, பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. தவிர, ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்களும் விற்பனைக்கு

ஊட்டி:ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது.ஊட்டி கோ--ஆப்டெக்சில் நடப்பாண்டு தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனைக்காக, பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. தவிர, ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளது.இந்நிலையில், தீபாவளியையொட்டி, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் தள்ளுபடி விற்பனையை, கலெக்டர் அம்ரித் துவக்கிவைத்து கூறுகையில்,''ஊட்டி கோ--ஆப்டெக்சில் தீபாவளியையொட்டி நடப்பாண்டு, 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரகங்களில் வந்துள்ள ஆடைகளுக்கு, 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X