மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Added : செப் 22, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கொல்கத்தா சேவியர் பல்கலை துணைவேந்தர் பெலிக்ஸ் ராஜ் தலைமையில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி கிளப் கோல்டன்தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். முன்னாள்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கொல்கத்தா சேவியர் பல்கலை துணைவேந்தர் பெலிக்ஸ் ராஜ் தலைமையில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி கிளப் கோல்டன்தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் ஆசிரியை ஜோதி வரவேற்றார். செங்குடி பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ், ஆசிரியர் ஜேம்ஸ் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X