பஸ் கூரையில் பயணம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வழியாக செல்லும் தனியார் பஸ்களில் கூரை மீது பயணம் செய்வதால் விபத்து அபாயம் உள்ளது.மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக நரிக்குடி, வீரசோழன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் கிராமப்புற பகுதிகளுக்கு வேலை நேரமான காலை, மாலையில் தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பலரும் பஸ் கூரை
பஸ் கூரையில் பயணம்

திருப்புவனம் : திருப்புவனம் வழியாக செல்லும் தனியார் பஸ்களில் கூரை மீது பயணம் செய்வதால் விபத்து அபாயம் உள்ளது.

மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக நரிக்குடி, வீரசோழன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் கிராமப்புற பகுதிகளுக்கு வேலை நேரமான காலை, மாலையில் தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பலரும் பஸ் கூரை மீது ஆபத்தை உணராமல் பயணம் செய்கின்றனர். இப்பாதையில் மின்ரயிலுக்கான உயர் மின்னழுத்த பாதை உள்ளிட்டவை உள்ள நிலையில் ஆபத்தை உணராமல் பலரும் பயணம் செய்கின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X