ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி :அமெரிக்க குற்றச்சாட்டிற்கு வட கொரியா மறுப்பு

Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை பெருமளவு விநியோகிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை வடகொரியா மறுத்துள்ளது. இது குறித்து வடகொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவிற்கு அணு
North Korea denies supplying weapons to Russia

பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை பெருமளவு விநியோகிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை வடகொரியா மறுத்துள்ளது.


latest tamil news




இது குறித்து வடகொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டமும் இல்லை. ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை. அமெரிக்கா வீண் வதந்தியை பரப்புகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரஷ்யா - வடகொரியா இருநாடுகள் நட்புறவு நாடுகளாயின. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
23-செப்-202213:57:12 IST Report Abuse
Asagh busagh ......
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-செப்-202211:17:11 IST Report Abuse
Ramesh Sargam வடகொரியாவிடம் ஆயுதம் இருப்பது, குரங்கு கையில் பூமாலை இருப்பதுபோல...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202205:24:41 IST Report Abuse
Kasimani Baskaran டப்பா ஆயுதங்களை இரஷ்யா ஒரு பொழுதும் வாங்காது என்பது இவர்களுக்கு தெரியவில்லை...
Rate this:
maharaja - திருநெல்வேலி,இந்தியா
23-செப்-202213:24:17 IST Report Abuse
maharajaஅமேரிக்கா காரன் பம்முரான்னா அது டப்பா ஆய்தம் இல்லன்னு. சாதாரண பொது அறிவு யாரும் சொல்லி வர வேண்டியது இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X