சிறுமிக்கு தொந்தரவு: முதியவர் மீது போக்சோ | Dinamalar

சிறுமிக்கு தொந்தரவு: முதியவர் மீது போக்சோ

Added : செப் 23, 2022 | |
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அருப்புக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 3 ம், வகுப்பு படிக்கும் சிறுமி அந்த பகுதியில் உள்ள கடையில் கேக் வாங்குவதற்கு சென்றுள்ளார். அங்கிருந்த போஸ், 62, சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 3 ம், வகுப்பு படிக்கும் சிறுமி அந்த பகுதியில் உள்ள கடையில் கேக் வாங்குவதற்கு சென்றுள்ளார். அங்கிருந்த போஸ், 62, சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். போலீசார் போஸ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.--

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X