மாணவர் பேரவை துவக்க விழா

Added : செப் 23, 2022 | |
Advertisement
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், மாணவர் பேரவை துவக்க விழா, குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது.நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரைக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். கணிப்பொறியியல் துறை தலைவர் பார்வதி

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், மாணவர் பேரவை துவக்க விழா, குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது.

நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரைக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். கணிப்பொறியியல் துறை தலைவர் பார்வதி வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார், டீன் சிவரஞ்சனி, கிரிஸ்டல் டெவலப்பர் மேலாளர் ராஜா கணினி, தகவல் தொழில்நுட்பத் துறையின் நவீன வளர்ச்சி குறித்து பேசினர்.மாணவர்கள் இயக்கிய மங்கை என்ற பெண் உரிமை குறும்படம் வெளியிடப்பட்டது. துணைத் தலைவர் பூமணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துக் குமார், சிவக்குமார் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X