பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் உடைப்பு

Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் மற்றும் ஆட்டோக்கள் உடைத்து, மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.நேற்று பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே அவுட்டைச் சேர்ந்த பா.ஜ., அமைப்பு சாரா பிரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் மற்றும் ஆட்டோக்கள் உடைத்து, மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.நேற்று பா.ஜ., அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று 2வது நாளாக வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.latest tamil newsபொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லே அவுட்டைச் சேர்ந்த பா.ஜ., அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் என்பவரின் கார், குமரன் நகர் இரண்டாவது லே - அவுட்டை சேர்ந்த ஹிந்து முன்னணியை சேர்ந்த சரவணக்குமாரின், இரண்டு ஆட்டோக்களை, கோடாரி வைத்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.


latest tamil newsபா.ஜ., உறுப்பினர் சிவக்குமாரின் காரும் மர்ம நபர்களால் சேதப்படுத்தி, டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த காரை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட டீசல் பாக்கெட்டுகள் கிடக்கிறது.


latest tamil newsசம்பவம் குறித்து தகவல் அறிந்த பா.ஜ., நிர்வாகிகள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கார் உடைக்க பயன்படுத்திய கோடாரி, டீசல் பாக்கெட்டுகள் கிடப்பதை பார்வையிட்டனர். போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gilbert - vienna,ஆஸ்திரியா
23-செப்-202223:11:16 IST Report Abuse
gilbert இவனுங்கள ஒடுக்கணும்னா ஒரே வழி "ஒதுக்கணும்".ஆமாம், நான் 10வருஷத்துக்கு மேலே இவனுங்க கடையில குண்டூசி கூட வாங்க போறதில்லை. இங்க கூவன சொரணையிருக்கும் ஒவ்வொருத்தனும் இந்த சபதம் எடுங்க,அப்புறம் வேடிக்கைய பாருங்க, அவனுங்க ஆயுதத்தில அடிச்சா நாம "ஒற்றுமை" யிலே அடிப்போம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-செப்-202221:38:51 IST Report Abuse
NicoleThomson சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் , எப்போதுதான் விடியல் வருமோ?
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
23-செப்-202221:01:33 IST Report Abuse
Yogeshananda கையாலாகாத கபோதியின் திராவிட மாடல் திருட்டு பித்தலாட்ட ஃப்ராட் பொருக்கி அயோக்ய ரௌடி கொள்ளைக்கார கும்பலின் ஆட்சியில் இப்படி தான் இருக்கும்... டிஸ்மிஸ் திஸ் ராஸ்கல்ஸ்
Rate this:
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
23-செப்-202221:13:12 IST Report Abuse
PalaniKuppuswamyவொவொரு நாடு பற்று மிக்க தமிழரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உங்களின் பதிவு .அற்புதம் ....
Rate this:
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
23-செப்-202221:15:50 IST Report Abuse
PalaniKuppuswamyஅமைதி மார்க்கம் என்று முகமூடி பூட்டு கொண்டு ..எல்லாவிதமான சமுதாய தீமைகளை செய்யும் கோளிழைகளின் இருட்டில் நடந்த பயந்தான்கொள்ளிகளின் கேடு கேட்ட செயல் ..மூடர் கூட்டம் மட்டுமே கரணம்...
Rate this:
23-செப்-202222:23:04 IST Report Abuse
venugopal sஇன்னும் நாலு வருஷம் இப்படித்தான் இருக்கும், மறக்காமல் மாத்திரை சாப்பிடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X