இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

Updated : செப் 24, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவை கண்ட நிலையில், இன்று மேலும் சரிவை சந்தித்தது.அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை கண்டது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நிய செலாவணி வர்த்தகம் நேற்று மிக
ruppee, dollar, america, ரூபாய், டாலர், அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவை கண்ட நிலையில், இன்று மேலும் சரிவை சந்தித்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை கண்டது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நிய செலாவணி வர்த்தகம் நேற்று மிக மந்தமாக நடந்தது. நேற்று சந்தை இறுதியில் 80.86 ஆக இருந்தது.


latest tamil news


இன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 39 காசுகள் சரிந்தது. இதனால் காரை நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 81 ஐ தாண்டியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
What is this? - Thiruvaiyaru,இந்தியா
24-செப்-202218:42:49 IST Report Abuse
What is this? ஐயோ பாவம்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
24-செப்-202203:41:38 IST Report Abuse
John Miller கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆயிஇற்று நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங்கிற்கு ரூபாயை பத்தில் இருந்து நாற்பதிற்கு கொண்டு வர. அதுவும் ரொம்பவே முக்கி விட்டார்கள். ஆனால் மோடி அவர்களோ வெறும் ஆறு ஆண்டுகளில் நாற்பதில் இருந்து என்பதற்கு சர்வசாதாரணமாக கொண்டு வந்து விட்டார். வரப்போகின்ற தேர்தலுக்குள் நூறு ஆக்காமல் தூங்க மாட்டார். முன்றாவது தடவை பதவிக்கு வந்தால் கண்டிப்பாக இரு நூறு ஆக்கி இந்தியாவின் புகழை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சென்று விடுவார். அதெற்கு அன்னான் அண்ணாமலை அவர்கள் உறுதி கொடுப்பார்கள்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
24-செப்-202216:31:32 IST Report Abuse
vadiveluநல்லதுதானே, நீங்க எதையும் இறக்குமதி செய்து நஷ்டம் அடையாமல் இருப்பீர்கள் , உங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்து நல்ல லாபம் அடைவீர்கள்....
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
24-செப்-202203:34:58 IST Report Abuse
amuthan இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஒருவர் தேர்தல் வாக்குறுதியில் கூறினார். அவரைத் தான் தேடுகிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X